டிடிவி.தினகரன் தி.மு.க.வுடன் கூட்டணியா? அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்
டிடிவி.தினகரன் தி.மு.க.வுடன் கூட்டணியா? அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல் அதிமுகவிலிருந்து பிரிந்த அமமுக என்ற தனிக்கட்சியை ஆரம்பித்த டிடிவி தினகரன் அதிமுகவின் எதிரியான திமுகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.இன்று விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது. பால்வளத்துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்று வந்துள்ளேன். இந்த வெளிநாட்டு சுற்றுப் பயணம் மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளது. அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளுக்கு சென்று கால்நடை வளர்ப்பு தீவன உற்பத்தி … Read more