அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமியின் அருமை தெரியவில்லை!! அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு பேச்சு!!

Annamalai does not know the beauty of Edappadi Palaniswami!! Minister Sellur Raju sensational speech!!

அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமியின் அருமை தெரியவில்லை!! அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு பேச்சு!! தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் மைச்சர் செல்லூர் ராஜு, எடப்பாடி பழனிசாமியின் அருமை அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதாவது, அண்ணாமலை என்பவர் பாஜகவின் மாநில தலைவர் மட்டும்தான். எங்களுக்கு இவர் முக்கியமே கிடையாது. பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா மற்றும் ஜெபி நட்டா ஆகியோர்கள் தான் எங்களுக்கு மிகவும் முக்கியமானவர்கள். கூட்டணி கட்சி கூட்டத்தில் … Read more

வாரிசு அரசியலுக்கு இனி வாய்ப்பில்லை!! இடைத்தேர்தலில் திமுகவை மக்கள் வச்சி செய்யவேண்டும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆவேசம் !

Succession politics no more chance!! Former minister Sellur Raju's passionate speech should make DMK a people's party in the by-elections!

வாரிசு அரசியலுக்கு இனி வாய்ப்பில்லை!! இடைத்தேர்தலில் திமுகவை மக்கள் வச்சி செய்யவேண்டும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆவேசம் ! மதுரை மாநகர் மாவட்ட அதிமுக மாணவர் அணி சார்பில் டி எம் கோர்ட் பகுதியில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பேசிய போது, தற்போதைய காலகட்டத்தில் அசுர வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் நாம் தமிழ் மொழிக்காக தனது உயிரை நீர்த்து தியாகம் செய்தவர்களை … Read more

விரைவில் தொடங்கப்படும் நடமாடும் நியாயவிலைக் கடைகள் : அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

அடுத்த மாதம் முதல் நடமாடும் ரேஷன் கடைகளை தொடங்க இருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று தெரிவித்தார். சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரத்தில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை அலுவலகத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை அலுவலகத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்தபோது, “தமிழகத்தில் விவசாயிகளுக்கு தேவையான பொருட்கள் தடையின்றி கிடைப்பதாகவும் கூறினார்”.பொதுமக்கள் நியாயவிலை கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவதனை காக்கும் … Read more

நடமாடும் அம்மா ரேஷன் கடைகள்: அரசாணை வெளியீடு!! தமிழக அரசின் புதிய திட்டம்..!

தமிழகத்தில் 3,501 நடமாடும் அம்மா ரேஷன் கடைகளை திறக்க தொடங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பொதுமக்களின் வசதிக்காக விரைவில் நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்படும். மேலும், சென்னையில் மட்டும் 400 நகரும் ரேஷன் கடைகள் வர வாய்ப்புள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். இந்நிலையில், நடமாடும் ரேஷன் கடைகளுக்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 3,501 ரேஷன் கடைகள் என்ற கணக்கில் 9.66 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட … Read more