அயோத்தியாப்பட்டணம் அருகே கல்குவாரியில் கூலித்தொழிலாளி மர்ம சாவு! நடந்தது என்ன?

A laborer died mysteriously in a quarry near Ayodhyapatnam! what happened?

அயோத்தியாப்பட்டணம் அருகே கல்குவாரியில் கூலித்தொழிலாளி மர்ம சாவு! நடந்தது என்ன? தர்மபுரி மாவட்டம் நாகர்கூடல் கிராமத்தைச் சேர்ந்தவர் சாம்ராஜ். இவருடைய வயது 34. சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே மின்னம்பள்ளி செல்லியம்மன் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியில் தான்  சாம்ராஜ் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் கல்குவாரியில் கவிழ்ந்து கிடந்த டிராக்டருக்கு அருகில் இவரது உடல் சிதைந்து ரத்த … Read more

சேலம் மாவட்டத்தில் நடந்த விபத்தில் கட்டிட தொழிலாளி மரணம்

சேலம் மாவட்டத்தில் நடந்த விபத்தில் கட்டிட தொழிலாளி மரணம் சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாபட்டிணத்தை சேர்ந்தவர் சின்ராஜ்.42 வயதுடைய இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இவர் நேற்று மதியம் பேளூர் – அயோத்தியாபட்டிணம் சாலையில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த மினி லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளார். குடிநீர் கேன் ஏற்றி வந்த அந்த மினி லாரியில் மோதிய அவர் தலையில் பலமாக அடிபட்டு … Read more