தனித்தேர்வு எழுதுபவர்களா நீங்கள்? உங்களுக்கான அரிய வாய்ப்பு!
தனித்தேர்வு எழுதுபவர்களா நீங்கள்? உங்களுக்கான அரிய வாய்ப்பு! பள்ளி செல்லாமல் தனிப்பட்ட முறையில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதும் தனி தேர்வர்களுக்கு தட்கல் மூலம் இன்று விண்ணப்பதிவு தொடங்குகிறது.நடப்பு கல்வி ஆண்டு 2022 -2023 ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, மற்றும் பிளஸ் 2, பொதுத் தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளன.இந்த தேர்வுகளில் பங்கேற்கும் தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பிக்கும் பணி கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி … Read more