குடும்பத் தலைவிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! 1000 வழங்கும் திட்டம் குறித்து நியூ அப்டேட்!!

குடும்பத் தலைவிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! 1000 வழங்கும் திட்டம் குறித்து நியூ அப்டேட்!! ஸ்டாலின் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமானது மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 என்ற வாக்குறுதி. இதனையடுத்து கட்டாயம் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் அதற்கான உரிமை தொகை செப்டம்பர் மாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்கு என்று தனி வங்கி கணக்குகளும் தொடங்கப்பட்டு … Read more

தனியார் நிறுவனத்திடம் மாற்றப்பட்ட – ஆதார் !

தனியார் நிறுவனத்திடம் மாற்றப்பட்ட – ஆதார்! இந்திய குடிமக்களின் அடையாளமாக இருக்கும் ஆதார் அட்டை முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. வங்கியில் கணக்கு வைக்க வேண்டும் என்றாலும், பேருந்து, இரயில் போன்ற பயணச்சீட்டுகள் முன் பதிவு செய்ய வேண்டும் என்றாலும் அனைத்து செயல்களிலும் ஆதார் முக்கிய பங்கு வகிக்கிறது. தனி நபரின் அடையாளமாக இருக்கும் ஆதாரை முதலில் அரசு  அறிமுகப்படுத்தியது. ஆதார் புதுப்பிக்க வேண்டும் என்றாலும், பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் அரசு இ-சேவை மையம் சென்று … Read more