கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்!! பக்தர்களுக்கு  அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!!

Special buses for Krivalam!! Happy news released by Government Transport Corporation for devotees!!

கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்!! பக்தர்களுக்கு  அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!! திருவண்ணாமலையில் கிரிவலத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் இன்று தெரிவித்துள்ளது. இது பற்றி அரசு விரைவு போக்குவரத்து கழகம் தனது செய்தி குறிப்பில் கூறியதாவது, வருகின்ற ஆகஸ்ட் 2-ஆம் தேதி பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் நடைபெறும். அதுவும் இந்த மாதம் ஆடி மாதம் என்பதால் … Read more

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்! நேரடியாக தான் இவர்களுக்கு பணி நியமனம்!

Information published by Tamil Nadu Transport Corporation! They are directly appointed!

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்! நேரடியாக தான் இவர்களுக்கு பணி நியமனம்! தமிழ்நாடு போக்குவரத்து கழகங்கள் மூலம் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இன்றியமையாத பொது போக்குவரத்து சேவைகள் வழங்கப்படுகின்றது.தற்போது அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தமிழ்நாடு லிமிடெட்டில் 685 ஓட்டுனர் உடன் நடத்துனர் பணியிடங்கள், கும்பகோணம் லிமிடெட்டில் 122 ஓட்டுனர் பணியிடங்களை அலுவலகம்  மற்றும் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்து நிரப்ப … Read more

அதிகரித்த முன்பதிவு:! கிடைத்தது அனுமதி!! இன்றிலிருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

அதிகரித்த முன்பதிவு:! கிடைத்தது அனுமதி!! இன்றிலிருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்! அரசு விரைவு பேருந்துகளில் பயணிகளின் முன்பதிவு அதிகமாக உள்ளதால் இன்று முதல் கூடுதல் பேருந்துகளை இயக்க விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு செப்டம்பர் 7 ஆம் தேதியிலிருந்து அனைத்து பொதுப் போக்குவரத்துகளை இயக்கப்பட்டு வருகின்றன.தனியார் பேருந்துகள் இயக்கப்படாததால், தொலைதூரம் பயணத்திற்கு,அரசு விரைவு பேருந்துகளை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். சென்னை,மதுரை,கோவை ஈரோடு,சேலம்,திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் … Read more