ஆண் நண்பன் பேசாத காரணத்தினால் பெண் எடுத்த விபரீத முடிவு!.. சோகத்தின் மூழ்கிய அப்பகுதி மக்கள்!..
ஆண் நண்பன் பேசாத காரணத்தினால் பெண் எடுத்த விபரீத முடிவு!.. சோகத்தின் மூழ்கிய அப்பகுதி மக்கள்!.. சென்னையை எடுத்த வளசரவாக்கம் பழனியப்பன் பகுதியைச் சேர்ந்தவர் தான் ராமகிருஷ்ணராவ். இவருக்கு ஒரு மகள் இருந்துள்ளார். இவரது மகள் அரிதா ராஜேஸ்வரி இவருடைய வயது 25. இவர் பட்டப்படிப்பு முடித்து விட்டு வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் அந்த பெண் வீட்டிலேயே பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார். அவர் திடீரென்று நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். … Read more