150 படங்களுக்கும் மேல் நடிச்சும் என்ன பயன்!!? தேசிய விருது வாங்க முடியவில்லை என்று கதறும் 6 நடிகர்கள்!!!

150 படங்களுக்கும் மேல் நடிச்சும் என்ன பயன்!!? தேசிய விருது வாங்க முடியவில்லை என்று கதறும் 6 நடிகர்கள்!!! தமிழ் சினிமாவில் 150 படங்களுக்கும் மேல் நடித்தும் தேசிய விருது வாங்காத 6 முன்னணி நடிகர்கள் யார் யார் என்பதை பற்றி இந்த பதிவில் மூலமாக தெரிந்து கொள்ளலாம். தமிழ் சினிமாவில் தற்பொழுதைய காலத்தில் பல நடிகர்கள் வளர்ந்து வருகிறார்கள். பல நடிகர்கள் பல திரைப்படங்களில் நடித்தாலும் தேசிய விருது என்பது எட்டாக் காலியாக இருக்கின்றது. ஆனால் … Read more

லியோ படத்தில் நடிக்கும் கமல்ஹாசன்? லோகேஷ் கனகராஜ் முடிவில் மாற்றமா?

Kamal Haasan acting in Leo? Is Lokesh Kanagaraj a change in decision?

லியோ படத்தில் நடிக்கும் கமல்ஹாசன்? லோகேஷ் கனகராஜ் முடிவில் மாற்றமா? தமிழ் சினிமாவில் அதிகளவு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர்களின் ஒருவராக இருப்பவர் விஜய். இவர் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த மாதம் 11ஆம் தேதி வெளியாகியது. அதனைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகின்றது. இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியான நாளிலிருந்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த படமானது மாபெரும் பொருட்செலவில்  … Read more

“14”ஆண்டுகளுக்கு பின் இப்போது இணையும் கச்சிதமான ஜோடி!..இவர்கள் தானா?

“14”ஆண்டுகளுக்கு பின் இப்போது இணையும் கச்சிதமான ஜோடி!..இவர்கள் தானா?   நடிகர் விஜய்யின் 67 ஆவதுபடத்தை இயக்குவது உறுதி செய்யப்பட்ட நிலையில் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணைவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளார். தளபதி 67 பற்றி பல செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணமே உள்ளன.அதே நேரத்தில் த்ரிஷா 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் மீண்டும் இணைவதாக கூறப்படுகிறது. இப்போது லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தில் த்ரிஷா பங்கேற்பது குறித்து … Read more

விஜய்க்கு வில்லனாகப் போகும் ஆக்‌ஷன் கிங்… லோகேஷ் படத்தில் இணையும் மெகா கூட்டணி

விஜய்க்கு வில்லனாகப் போகும் ஆக்‌ஷன் கிங்… லோகேஷ் படத்தில் இணையும் மெகா கூட்டணி பீஸ்ட் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு அடுத்து நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை இயக்குனர் தெலுங்கு வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். இதையடுத்து விஜய் மீண்டும் மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷோடு இணைய உள்ளார். இந்த திரைப்படத்தையும் மாஸ்டர் படத்தின் … Read more

நடிகர் அர்ஜுனின் தாயார் காலாமானார்… ரசிகர்கள் அஞ்சலி!

நடிகர் அர்ஜுனின் தாயார் காலாமானார்… ரசிகர்கள் அஞ்சலி! தமிழ் மற்றும் கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக விலங்கும் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவம்மா உடல்நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார். தமிழ் மற்றும் கன்னட சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் அர்ஜுன். அவர் படங்களில் ஆக்‌ஷன் காட்சிகளின் தனித்துவம் காரணமாக ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் என அழைக்கப்பட்டு வருகிறார். ஜெண்டில்மேன், முதல்வன் போன்ற திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாக அமைந்தன. இந்நிலையில் இன்று அவரின் தாயார் … Read more

ஹர்பஜன் சிங் அர்ஜுன் நடித்துள்ள பிரண்ட்ஷிப் படம் டீசர் வெளியானது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்த ஹர்பஜன் சிங் முதல் முறையாக தமிழில் நடிக்கும் பிரண்ட்ஷிப் என்னும் படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் மிக சிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த பஞ்சாபை சேர்ந்த ஹர்பஜன் சிங் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். பிரன்ட்ஷிப் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் ஒரு எதிர்மறையான வேடத்தில் நடித்துள்ளார். அதேபோல் சதீஷ், குக் வித் … Read more