இனி அனைத்து துறைகளிலும் கன்னட மொழி கட்டாயம்? வெளிவந்த பரபரப்பு தகவல்!

Now Kannada language compulsory in all departments? Exciting information!

இனி அனைத்து துறைகளிலும் கன்னட மொழி கட்டாயம்? வெளிவந்த பரபரப்பு தகவல்! நேற்று கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் கர்நாடக ராஜ்யோத்சவா விழா கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்று வைத்து மரியாதை செலுத்தினார்.மேலும் அவர் கன்னட கொடியையும் ஏற்றினார்.அவருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை செலுத்தினார்கள். அதனையடுத்து அவர் கூறுகையில் கன்னடம் நம்முடைய தாய்மொழி மட்டுமல்ல.அது நம்முடைய தேசிய மொழி என்றார். … Read more

பள்ளிகல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! பகுதி நேர ஆசிரியர்களின் வயது வரம்பு அதிகரிப்பு!

Important information published by the Department of Education! Increase in age limit of part-time teachers!

பள்ளிகல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! பகுதி நேர ஆசிரியர்களின் வயது வரம்பு அதிகரிப்பு! பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் 2012 ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் பகுதி நேர பணியில் அரசு பள்ளியில் நியமனம் செய்யப்பட்டனர். சில காரணங்களால் பலர் பணி விலகிய நிலையில் தற்பொழுது 12 ஆயிரம் பேர் ரூ10 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். மேலும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 … Read more

மின் விசிறியின் இறகுகள் பின்பக்கமாக சுற்றுவதுபோல் தோன்ற காரணம் என்ன?பலரும் அறியாத அறிவியல் உண்மைகள்…!!

மின் விசிறியின் இறகுகள் பின்பக்கமாக சுற்றுவதுபோல் தோன்ற காரணம் என்ன?பலரும் அறியாத அறிவியல் உண்மைகள்...!!

மின் விசிறியின் இறகுகள் பின்பக்கமாக சுற்றுவதுபோல் தோன்ற காரணம் என்ன?பலரும் அறியாத அறிவியல் உண்மைகள்…!!   இன்றைய காலகட்டங்களில்  நவீன குழல் விளக்குகள் எப்பொழுதும் தொடர்ந்து  பிரகாசிப்பதில்லை. அவை விட்டு விட்டு ஒரு நொடிக்கு 50 தடவை வீதம் பிரகாசிக்கின்றன. ஆனாலும், நமது கண்களின் பார்வை நிலைப்புத் தன்மையால் நமது பார்க்கும் உருவத்தின் பிம்பம் நமது பார்வையில் பத்தில் ஒரு பங்கு விநாடி வரையில் தங்கும் காரணத்தினால் நாம் தொடர்ந்து பார்க்க முடிகிறது. இந்த இயல்பைத்தான் காற்றாடியின் … Read more

குட் நியூஸ்! நீங்கள் வேலை இல்லாமல் திண்டாடுகிறீர்களா? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு

Good news! Are you stuck without a job? Notification issued by Tamil Nadu Govt

குட் நியூஸ்! நீங்கள் வேலை இல்லாமல் திண்டாடுகிறீர்களா? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீர ராகவ ராவ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிபாடுகள் மையம் அலுவலகங்களும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு அனுசரிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பற்ற … Read more