முடி அடர்த்தியாக வளர! வெந்தய பொடி!

முடி அடர்த்தியாக வளர! வெந்தய பொடி! நரைமுடியை கருமையாக்குவதும் மற்றும் முடி கொட்டுவதையும் தடுக்க என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். தற்போது உள்ள சூழலில் மாறிவரும் வாழ்க்கை முறையில் காரணமாக நம் உடலில் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது. அதில் ஒன்று முடி கொட்டுதல், நரை முடி போன்றவை ஏற்படுகிறது. இதனை எவ்வாறு தடுக்கலாம் அதன் வழிமுறைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம். முடி உதிர்வதை தடுக்கவும், நரை … Read more

முடி அடர்த்தியாக வளர வேண்டுமா? சின்ன வெங்காயம் போதும்!

முடி அடர்த்தியாக வளர வேண்டுமா? சின்ன வெங்காயம் போதும்! தற்போது உள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு மிகவும் பெரிய பிரச்சினையாக இருப்பது இந்த முடி உதிர்தல் மற்றும் நன்கு வளரவில்லை என்பதுதான். பொதுவாக தலையில் முடி உதிர்வதை ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் நிறுத்த முடியாது. ஏனென்றால் குழந்தை பேரு அதற்கு பிறகு வயதாகுவது மற்றும் உடலில் சத்துக்கள் குறைவது. இது போன்ற நிறைய காரணங்கள் இருந்தாலும் சில பேருக்கு இப்படி முடி உதிர்கிறது என்று பயம் வந்துவிடும். … Read more

உங்களுக்காக சூப்பர் பேஸ் மாஸ்க்! பார்லரே தேவையில்லை!

உங்களுக்காக சூப்பர் பேஸ் மாஸ்க்! பார்லரே தேவையில்லை! நம் அன்றாட வாழ்வில் மிக எளிமையாக கிடைக்கக்கூடிய ஒன்று இந்த தயிர்.இந்த தயிரை மல்டி விட்டமின் உணவு என்று சொல்லப்படுகிறது.தயிரில் விட்டமின் மற்றும் புரோட்டின் அதிக அளவு உள்ளது. இதில் முக்கியமாக விட்டமின் டி இருக்கிறது. இந்த விட்டமின் டி உங்கள் முகத்தின் காம்ப்ளக்ஸை பொலிவு படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் உங்கள் முகத்தை மிகவும் சாப்ட்டாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதற்கு மிகவும் முக்கியமானது … Read more

உங்கள் முகத்தில் தேவையற்ற முடி இருக்கின்றதா? இதோ அதற்கான சூப்பர் ரேமிடி!

உங்கள் முகத்தில் தேவையற்ற முடி இருக்கின்றதா? இதோ அதற்கான சூப்பர் ரேமிடி! இந்த பாசிப்பயிரில் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. முதலில் 2ஸ்பூன் பாசிப்பருப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை இரவு முழுவதும் நன்றாக தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் இதனை நன்றாக அரைத்து முகத்தில் தடவ வேண்டும். அரைத்த பச்சைப்பயிரில் 2 ஸ்பூன் அளவு பாதாம் ஆயில்,1 ஸ்பூன் அளவிற்கு தேன் இந்த மூன்றையும் நன்றாக கலந்து உங்கள் முகத்தில் தடவி விட்டு 15 … Read more

புதினா இலைகளில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா? இத்தனை நாட்கள் இது தெரியாம போச்சே!!

புதினா இலைகளில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா? இத்தனை நாட்கள் இது தெரியாம போச்சே!! தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலான ஆண்கள் சிகரெட் குடிபதினால் அவர்களின் உதடுகள் கருமையாக காணப்படும். அதனை சரி செய்ய பீட்ரூட் சாறு, புதினா இலை சாறு அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிவப்பாக மாறும். மேலும் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து அல்லது புதினா இலையை காய வைத்து அதனை பொடி செய்து அதில் பல் தேய்த்தால் … Read more

அடர்த்தியான தலைமுடி வேண்டுமா? இதோ இந்த டிப்சை பாலோ பண்ணுங்கள்!

அடர்த்தியான தலைமுடி வேண்டுமா? இதோ இந்த டிப்சை பாலோ பண்ணுங்கள்! தலைமுடி உதிர்வதை நிறுத்த வாரத்திற்கு இரண்டு நாள் இதனை பயன்படுத்தினால் போதும் தலைமுடி உதிர்வதில் இருந்து தடுக்கலாம். தலைமுடி அடர்த்தியாகவும் மற்றும் நீளமாகவும் மற்றும் தலைமுடியை பாதுகாக்கவும் செய்ய வேண்டிய முறைகள் அதனை பற்றி விரிவாக இந்த பதிவின் மூலம் காணலாம். தலைமுடியை கொட்டாதவாறு பாதுகாக்கும் மருந்தாக கடுகு எண்ணெய் பயன்படுகிறது. இதை ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவங்களில் சிறந்த மருந்தாக உதவுகிறது. கடுகு எண்ணெயில் … Read more

நரை முடி இருக்கின்றது என கவலையா? இதோ அதற்கான டிப்ஸ்!

நரை முடி இருக்கின்றது என கவலையா? இதோ அதற்கான டிப்ஸ்! நரை முடிகள் மொத்தமாக வேரிலிருந்து சரி செய்து கொள்ள முடியும் அதனைப் பற்றி இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம். பிரியாணிக்கு பயன்படுத்தக்கூடிய இலை. இதில் நம் உடலில் உள்ள சத்துக்களை அதிகரித்து தலைமுடி நரைத்து போதலை தடுக்கிறது. முடியின் வளர்ச்சிக்கு மிகவும் உகந்த பொருளாகும் இதில் அதிகப்படியான மினரல்ஸ்கள் அடங்கியுள்ளது. பாலிக்குனாய்ஸ் அதிகமாக உள்ளது. இவை ஆன்டிபாக்டீரியாளாக பயன்படுகிறது. இதன் விளைவாக முடியில் உள்ள … Read more

மரு இருக்கின்றது என்று கவலையா! ஒரே வாரத்தில் குணமாக சூப்பர் டிப்ஸ்!

மரு இருக்கின்றது என்று கவலையா! ஒரே வாரத்தில் குணமாக சூப்பர் டிப்ஸ்! உடம்பில் உள்ள மருவினை குணப்படுத்தும் முறைகளை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம்.மருவானது நம் உடலில் சிறிதாக தோன்றும் அவை காலப்போக்கில் வளர்ந்து கொண்டே செல்லும் இதனால் உடல் ரீதியாக பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அழகு ரீதியாகவும் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மருவானது கழுத்துப் பகுதியில் அதிகமாக தோன்றும் இதனை நம் முன்னோர்கள் மருந்துகள் வருவதற்கு முன் இதனை குணப்படுத்திக் கொண்டனர் . நம் … Read more

ஆரஞ்சு பழம் பயன்டுபத்தி பாருங்கள்! இந்த பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு!

ஆரஞ்சு பழம் பயன்டுபத்தி பாருங்கள்! இந்த பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு! பெண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு ஆரஞ்சு பழம் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.அதன் மருத்துவ குணங்கள் பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம்.பொதுவாக பெண்களுக்கு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும் அந்தக் கருமை நீங்க வேண்டும் என்றால் 1 கைப்பிடி வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது மற்றும் கஸ்தூரி மஞ்சள் கலந்து எந்த இடத்தில் எல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அந்த இடத்தில் … Read more

பனிகாலத்தில் உதடு வெடிப்புக்கு லிப்-பாம்! வீட்டிலேயே செய்யலாம்.. எளிய முறை!

லிப்-பாம்! வீட்டிலேயே செய்யலாம்.. எளிய முறை!

பனிகாலத்தில் உதடு வெடிப்புக்கு லிப்-பாம்! வீட்டிலேயே செய்யலாம்.. எளிய முறை! லிப்-பாம் வீட்டிலேயே எளிய முறையில் செய்யும் முறையை பார்ப்போம். பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள மிகவும் விரும்புவர். இதற்கென பலவகையான அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவர்.கண்களுக்கு, புருவம், கன்னங்கள், சருமம் என பலவகையான அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவர். அந்த வகையில் உதட்டின் அழகை பராமரிக்க, வெடிப்பு வராமல் காக்க என லிப்-பாம் ஐ பயன்படுத்துவர். அதற்காக கடைகளில் பலவிதமான லிப்-பாம் களை வாங்க நிறைய … Read more