பிறரை சந்திக்கும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்..? சின்ன சின்ன டிப்ஸ்!!

பிறரை சந்திக்கும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்..? சின்ன சின்ன டிப்ஸ்!! பிறருடன் பேசும்போது அவரது கண்களைப் பார்த்து பேசுங்கள். குற்ற உணர்வு உள்ளவர்கள்தான் பார்வையை தாழ்த்திக் கொண்டோ அல்லது வேறு திசையை பார்த்தோ பேசுவார்கள். மற்றவருடன் கை குலுக்கும் போது உங்கள் கைகளில் உறுதி தெரியட்டும். இது உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். உங்களைவிட வயது குறைந்தவர்களை பெயர் சொல்லி அழைப்பது உங்கள் மீதான நெருக்கத்தை அதிகரிக்கும். உங்களுக்கு நெருக்கமான நபராக இருந்தாலும் அவரது … Read more

ஆடை உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராக நடந்த நிர்வாண போராட்டம்: இளம்பெண்களும் கலந்து கொண்டதால் பரபரப்பு

ஆடை உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராக நடந்த நிர்வாண போராட்டம்: இளம்பெண்களும் கலந்து கொண்டதால் பரபரப்பு ஸ்பெயின் நாட்டின் கேட்டலோனியா என்ற பகுதியில் ஆடை உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராக இளம்பெண்கள் மற்றும் ஆண்கள் நடத்திய நிர்வாண போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது உலகம் முழுவதும் தற்போடு பிளாக் ஃப்ரைடே சேலஸ் நடைபெற்று வரும் நிலையில் ஸ்பெயின் நாட்டில் உள்ள தோல் ஆடைகள் உற்பத்தி நிறுவனத்தின் தோலாடை உடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 70 பேர்கொண்ட விலங்கு நல ஆர்வலர்கள் நிர்வாணமாக … Read more