நாமக்கல் மாவட்ட பள்ளிக்கு விடுமுறை! ஆட்சியரின் அதிரடி உத்தரவு!
நாமக்கல் மாவட்ட பள்ளிக்கு விடுமுறை! ஆட்சியரின் அதிரடி உத்தரவு! சமீப காலமாக குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த கனமழையால் ஏரி, குளம் குட்டை போன்றவை நிரம்பி வழிகின்றன. அவ்வாறு நிரம்பி வழிந்து அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள கோரப்பாளையம் ஏரி நீர் நிரம்பி குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. … Read more