நிம்மதியான உறக்கம் வேண்டுமா? அப்போ “ஆட்டுக்கால் சூப்” அதற்கு சிறந்த தீர்வாக இருக்கும்!!

நிம்மதியான உறக்கம் வேண்டுமா? அப்போ "ஆட்டுக்கால் சூப்" அதற்கு சிறந்த தீர்வாக இருக்கும்!!

நிம்மதியான உறக்கம் வேண்டுமா? அப்போ “ஆட்டுக்கால் சூப்” அதற்கு சிறந்த தீர்வாக இருக்கும்!! நவீன காலத்தில் நிற்க நேரமின்றி அனைவரும் இயந்திரம் போல் வேலை பார்த்து வருகிறோம்.இதனால் மன அழுத்தம் அதிகளவில் ஏற்பட்டு நிம்மதியற்ற தூக்கத்தை நாம் தூங்குகிறோம்.இப்படி இருந்தால் நம் உடல் விரைவில் எளிதில் பல பாதிப்புகளுக்கு ஆளாகி விடும்.ஒரு மனிதனுக்கு 8 மணி நேர தூக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஆட்டுக்கால் சூப்பில் கிளைசின் எனும் அமினோ அமிலம் இருக்கிறது.இவை தசைகளின் தளர்வுக்கு … Read more