வாட்ஸ் ஆப்பை எல்லாம் நம்ப முடியாது டுவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் கருத்து!! பதிலடி கொடுத்த வாட்ஸ் ஆப் நிறுவனம்!!
வாட்ஸ் ஆப்பை எல்லாம் நம்ப முடியாது டுவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் கருத்து!! பதிலடி கொடுத்த வாட்ஸ் ஆப் நிறுவனம்!! உலகில் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும், செயலியான வாட்ஸ் ஆப் செயலியை எல்லாம் நம்ப முடியாது என்று சமூக வலைதளமான டுவிட்டரின் உரிமையாளர் எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும், வாட்ஸ் ஆப் போலி அழைப்பு மோசடியை வைத்து அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். தற்போது, சமீப தினங்களாக அனைவருக்கும் வாட்ஸ் ஆப் செயிலியில் இருந்து … Read more