பச்சோந்தி போல நிறத்தை மாற்றும் சேலை!!! இது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் எல்லாம் இல்லப்பா ஒரிஜினல்!!! 

பச்சோந்தி போல நிறத்தை மாற்றும் சேலை!!! இது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் எல்லாம் இல்லப்பா ஒரிஜினல்!!! தெலுங்கானா மாநிலத்தில் சேலை வியாபாரி ஒருவர் வண்ணங்கள் மாறும் சேலையை தயாரித்து சாதனை படைத்துள்ளார். இதன் விலை மட்டும் லட்சங்களில் என்று கூறுகின்றனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசித்து வரும் நல்ல விஜய் என்பவர் விதவிதமான சேலைகளை தயாரித்து வருகிறார். இவர் சேலையில் நறுமணம் வீசக் கூடிய வகையில் தயாரித்தார். சேலையில் நறுமணத்திற்காக பல மூலிகை பொருட்களை அவர் பயன்படுத்தினார். மேலும் … Read more

ஆட்டுத்தலை க்கு பதில் தன் தலையை கொடுத்த வாலிபர்! நேர்த்திகடனில் நடந்த விபரீதம்!

The young man who gave his head in response to the goat! The tragedy that happened in Nerthikadan!

ஆட்டுத்தலை க்கு பதில் தன் தலையை கொடுத்த வாலிபர்! நேர்த்திகடனில் நடந்த விபரீதம்! நமது இந்தியாவில் பல ஊர்களில் பல கலாச்சாரங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையை பொதுவாக அம்மன் போன்ற கடவுள்களுக்கு பண்டிகைகள் நடத்துவது வழக்கம். அவ்வாறு  நடத்தும் பண்டிகைகளில் மக்கள் தங்களுக்கு வேண்டிய வரம் கிடைக்க கடவுளிடம் கோரிக்கை வைப்பர். அந்தக் கோரிக்கையை கடவுள் நிறைவேற்றிக் கொடுத்தால் அவர்களுக்கு ஆடு, கோழி போன்றவற்றை வெட்டுவது வழக்கம். இது காலம் காலமாக இந்தியாவில் பல ஊர்களில் … Read more

‘சிப்’கள் மூலம் நூதனக் கொள்ளையில் பெட்ரோல் பங்குகள் : போலீசார் அதிரடி முடிவால் 13 பங்குகளில் சீல்

சிப் கள் மூலம் நூதனக் கொள்ளையில் பெட்ரோல் பங்குகள் : போலீசார் அதிரடி முடிவால் 13 பங்குகளில் சீல் ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் பெட்ரோல் பங்குகளில் ‘சிப்’களை பொருத்தி மோசடி செய்ததால் 39 பெட்ரோல் பங்குகள் சீல் வைக்கப்பட்டு 33 பேரை கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் விநியோகத்தில் மோசடி நடைபெறுவதை மாவட்ட போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் இது தொடர்பாக அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் … Read more