ஆன்லைன் ரம்மி தடை மசோதா நாளை மீண்டும் சட்டசபையில் தாக்கல்!!
ஆன்லைன் ரம்மி தடை மசோதா நாளை மீண்டும் சட்டசபையில் தாக்கல்!! ஆன்லைன் ரம்மி எனப்படும் சூதாட்டத்தில் தமிழகத்தில் பல உயிர்கள் பலியாகி வந்த நிலையில் தமிழக எதிர்க்கட்சிகள், பொதுநல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள தமிழக அரசு ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்தனர். தமிழக அரசு அனுப்பிவைத்த தீர்மான மசோதாவில் பல சந்தேகங்களை கேட்டு மீண்டும் அரசுக்கே … Read more