உங்களுக்கே தெரியாமல் ஹேக் செய்யும்!! மக்களே இந்த ஆப்களிடம் இருந்து உஷார்!!
உங்களுக்கே தெரியாமல் ஹேக் செய்யும்!! மக்களே இந்த ஆப்களிடம் இருந்து உஷார்!! ஆண்ட்ராய்டு செல்போன் பயன்படுத்துவோருக்கு ஒரு எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஸ்மார்ட் போன் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்று. பலருக்கும் பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பு இதில் தான். வேலைலயும் கூட இதில் தான். இன்றைய நவீன காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் வழியாக பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. சைபர் கிரைம் காவல்துறையினர் இணையதள குற்றவாளிகளை தேடி கண்டுபிடித்து … Read more