ஆசிய கோப்பை!பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான்! 

ஆசிய கோப்பை!பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான்! ஆசியக் கோப்பை 2022 இன் 10வது ஆட்டத்தில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானை செப்டம்பர் நேற்று ஷார்ஜாவில் உள்ள ஷார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொண்டது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கியது. 2022 ஆசிய கோப்பையின் சூப்பர் 4 ஸ்டேஜின் நான்காவது ஆட்டத்தில் துபாயில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை சூப்பர் 4 இல் வெவ்வேறு விதிகளைப் பெற்றுள்ளன, பாகிஸ்தான் இந்தியாவுக்கு … Read more

ஆப்கானிஸ்தான் : யார் இந்த முல்லா ஹசன்?

தாலிபான் இயக்கத்தை தொடங்கியவர்களில் ஒருவரானா முல்லா ஹசன் ஆப்கானிஸ்தான் நாட்டின் புதிய இடைக்கால பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள முல்லா ஹசன் யார் என்பதை பலரும் கூகுள் வழியாக தேடிவருகின்றனர். இடைக்கால பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள முல்லா ஹசன் அகுண்ட் ஆப்கானிஸ்தானின் காந்தஹாா் மாகாணத்தைச் சோ்ந்தவா். தலிபான்கள் இயக்கத்தைத் தொடங்கியவா்களில் ஒருவரான அவர் தலிபான்களின் முந்தைய ஆட்சிக் காலத்தில் (1996-2001) வெளியுறவு அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் பதவி வகித்துள்ளார். அதே போல் துணைப் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள … Read more

தலிபான்களின் புதிய அரசு அறிவிப்பு: பிரதமா்-முல்லா ஹசன் அகுண்ட்!

ஆப்கானிஸ்தானில் புதிய இடைக்கால அரசை தலிபான்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்ததையடுத்து அந்நாடின் பிரதமராக முல்லா ஹசன் அகுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளாா்.தலிபான்களின் அரசுக்கு தலைமை வகிப்பாா் என எதிா்பாா்க்கப்பட்ட அந்த இயக்கத்தின் இணை நிறுவனரான முல்லா அப்துல் கனி பராதா் இடைக்கால அரசின் துணைப் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளாா். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் ஆக. 31-ஆம் தேதி முழுமையாக வெளியேறினா். அதற்கு முன்னதாகவே நாட்டின் ஒவ்வொரு மாகாணமாக கைப்பற்றி வந்த தலிபான்கள், கடந்த ஆக. 15-ஆம் தேதி தலைநகா் காபூலை கைப்பற்றினா். அதன்பிறகு … Read more

ஆப்கனில் திருப்பம் : சரணடைந்த தேசிய கிளர்ச்சிப் படை!

ஆப்கானிஸ்தான் தேசிய எதிர்ப்பு படை வசமிருந்த பஞ்ச்ஷிர் மாகாணத்தையும் தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றினர்.பஞ்ச்ஷிர் மாகாணத்தில் தேசிய எதிர்ப்பு படையினர் போர் நிறுத்தம் அறிவித்த நிலையில், தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஆப்கன் தலைநகர் காபூல் உள்ளிட்ட 33 மாகாணங்களை கைப்பற்றி 20 நாடுகள் கடந்துவிட்ட நிலையில், அவர்களால் பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டது. அங்குள்ள தாலிபான் எதிர்ப்பு படையினர் பெரும் சவாலாக இருந்தனர்.மறைந்த முன்னாள் ஆப்கானிஸ்தான் தளபதி அஹ்மத் ஷா மசூத்தின் மகன் அஹ்மத் மசூத் மற்றும் … Read more

ஆப்கனில் ஜெயிலை கைப்பற்றி தாலிபன் செய்த செயல்! மேலும் 3 மாகானங்களை இழந்ததால் அரசு அதிர்ச்சி!

Taliban

ஆப்கானிஸ்தானில் அரச படைக்கும், ஆயுதம் தாங்கி போராடும் தாலிபன் படைக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் குவிக்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக தாலிபன்களுக்கு எதிராக போரிட்டு வந்தனர். தற்போது அமெரிக்க படைகள் திரும்பப்பெறப்பட்டு வருகிறது. அதே போன்று நேட்டோ படைகளும் திரும்பப் பெறுவதால், அவைகள் போரில் பங்கேற்கவில்லை. இது தாலிபன்களுக்கு சாதகமாக மாறியதால், புது உத்வேகத்துடன் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளை முதலில் கைப்பற்றினர். தொடர்ந்து அரசப் … Read more

மே.இ.தீவுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான்: 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மே.இ.தீவுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான்: 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக இந்தியாவிலுள்ள லக்னோ நகரில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலாவது டி20 போட்டியில் வென்றது இதனையடுத்து நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய போட்டியில் மேற்கிந்திய … Read more