ஆரோக்கியம் நிறைந்த “ஆப்பிள் சட்னி” – சுவையாக செய்வது எப்படி?
ஆரோக்கியம் நிறைந்த “ஆப்பிள் சட்னி” – சுவையாக செய்வது எப்படி? நாம் அனைவரும் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்று ஆப்பிள்.இந்த ஆப்பிளில் அதிகளவு வைட்டமின் சி,நார்ச்சத்து இருக்கிறது.தினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.ஆப்பிளில் ஜூஸ்,கேக் மாட்டும் இல்லை சட்னியும் செய்து உண்ண முடியும் என்பது நம்மில் பலருக்கும் தெரிய வாய்ப்புகள் குறைவு.ஆப்பிள் சட்னி சுவையாகவும்,உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையிலும் செய்யும் முறை கொடுக்கப்பட்டு இருக்கிறது. .தேவையான பொருள்கள் :- *ஆப்பிள் – 2 *சமையல் … Read more