ஆம்புலன்ஸ் கோர விபத்து: கர்ப்பிணி பெண் மற்றும் தாய் பலி! 3 பேர் படுகாயம்!

ஆம்புலன்ஸ் கோர விபத்து:கர்ப்பிணி பெண் மற்றும் தாய் பலி! 3 பேர் படுகாயம்! சிவகங்கையில் நெஞ்சை உருக்கும் விபத்து 108 ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கர்ப்பிணி பெண் மற்றும் அவரது தாயார் பலி. மேலும் மூன்று பேர் படுகாயம். சிவகங்கை இளையான்குடி பகுதியில் சேர்ந்த குமரேசன் மனைவி நிவேதா. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். … Read more

கள்ளக்குறிச்சி: மாணவியின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்து! முழு விவரம்

கள்ளக்குறிச்சி: மாணவியின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்து! முழு விவரம் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் கிராமத்தைச் சார்ந்தவர் ராமலிங்கத்தின் மகள் ஸ்ரீமதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் இருக்கின்ற சக்தி தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 13ஆம் தேதி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார் … Read more