மூன்றே துளிகளில் முகம் ஜொலிக்க இந்த ஒரு பொருள் போதும்!!
மூன்றே துளிகளில் முகம் ஜொலிக்க இந்த ஒரு பொருள் போதும்!! நம் சருமம் பருக்கள் மருக்கள் வெயில், அலர்ஜி முதலியவற்றால் தினமும் பாதிக்கப்படுகிறது. ஆண்கள் பெண்கள் இருவருக்குமே நாம் பயன்படுத்தக்கூடிய ரசாயன பொருள்களாலும் வெப்பத்தினாலும் சரும பிரச்சனை அதிகமாக வருகிறது. இந்த பிரச்சினையை சரி செய்ய நாம் திரும்பவும் செயற்கையான முறையே தேர்ந்தெடுக்கிறோம் ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் இதற்கெல்லாம் சரி செய்யக்கூடிய ஒரு ஆயுர்வேதிக் மருந்தை கண்டுபிடித்து வைத்துள்ளனர். குங்குமாதி தைலம் என்று … Read more