ஓ.பி.எஸ் டி.டி.வி தினகரன் ஆர்ப்பாட்டம்!! வண்டியில் அடைத்து வரப்பட்ட தொண்டர்கள் கூட்டம்!!
ஓ.பி.எஸ் டி.டி.வி தினகரன் ஆர்ப்பாட்டம்!! வண்டியில் அடைத்து வரப்பட்ட தொண்டர்கள் கூட்டம்!! கொடநாட்டில் நடைபெற்ற கொள்ளை மற்றும் கொலை வழக்கில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வாங்கிக் கொடுக்க கோரி, தமிழகம் முழுவதும் இன்று ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த ஆர்பாட்டத்தில் டி.டி.வி தினகரன் தலைமையிலான அ.ம.மு.க கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் தேனி மாவட்டத்தில் உள்ள பங்களாமேடு பகுதியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி … Read more