இனிமேல் கேஸ் சிலிண்டருக்கு ரூ 300 மானியம்!! ஆளுநர் ஒப்புதல் !!
இனிமேல் கேஸ் சிலிண்டருக்கு ரூ 300 மானியம்!! ஆளுநர் ஒப்புதல்!! இனிமேல் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மான்யம் வழங்குவதற்கு கவர்னர் ஒப்புதல் வழங்கியுள்ளார். புதுச்சேரியில் உள்ள மக்களுக்கு இனிமேல் ரூ.300 மானியம் வழங்க அம்மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் வழங்கியுள்ளார். எப்போதும் கேஸ் சிலிண்டர் வாங்கும் போது ஒரு குறிப்பிட்ட மானியத்தொகை குடும்ப அட்டைத்தாரரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக மானியமாக சொற்ப தொகையே மக்களுக்கு கிடைத்து வந்தது. … Read more