திருவொற்றியூர் குடியாத்தம் இடைத்தேர்தல் எப்போது? அதிரடி அறிவிப்பு
சமீபத்தில் திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கேபிபி சாமி அவர்களும் குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் அவர்களும் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்கள் என்ற செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் இந்த இரண்டு தொகுதிகளும் காலியானதாக சட்டசபை செயலாளர் செயலகம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது இந்த கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ள தேர்தல் ஆணையம் சற்று முன்னர் திருவொற்றியூர் குடியாத்தம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் காலியானதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்குமா? அல்லது 2021 ஆம் … Read more