பாசிச பாஜக வீழ்ந்து இந்தியா வெல்லட்டும்! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் பதிவு!
பாசிச பாஜக வீழ்ந்து இந்தியா வெல்லட்டும்! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் பதிவு! வரும் ஜூன் 4ம் தேதி இந்திய நாட்டின் புதிய விடியலுக்கான தொடக்கமாக இருக்கும் என்றும் பாசிச பாஜக வீழ்ந்து இந்தியா வெல்லட்டும் என்றும் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் தற்பொழுது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. இது வரை ஆறு கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று(ஜூன்1) மீதமுள்ள தொகுதிகளுக்கு கடைசிக் கட்டத் தேர்தல் நடைபெற்று வருகின்றது. … Read more