இந்தியா இங்கு மட்டுமே சிறந்த அணி!! முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஓபன் பேட்டி!!

India is the only best team here!! Former Australian captain open interview!!

இந்திய கிரிக்கெட் அணியை பற்றி முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அதிரடியாக விளையாடி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து … Read more

நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் சுற்று!!! ஹர்திக் பாண்டியா இல்லை என்று பிசிசிஐ அறிவிப்பு!!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் சுற்று!!! ஹர்திக் பாண்டியா இல்லை என்று பிசிசிஐ அறிவிப்பு!!! நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா விளையாடும் உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் காயம் காரணமாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அவர்கள் விளையாட மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 19ம் தேதி இந்திய அணி தனது 4வது லீக் சுற்றில் வங்கதேச அணியை எதிர் கொண்டது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி … Read more

அதை கேட்டு என்னை யாரும் தொல்லை செய்யாதீங்க!!! விராட் கோஹ்லி சமூக வலைதளத்தில் பதிவு!!!

அதை கேட்டு என்னை யாரும் தொல்லை செய்யாதீங்க!!! விராட் கோஹ்லி சமூக வலைதளத்தில் பதிவு!!! இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி அவர்கள் தற்பொழுது அவருடைய சமூக வலைதளத்தில் உலகக் கோப்பை தொடருக்கான போட்டிகளின் டிக்கெட்டுகள் வேண்டும் என்று என்னிடம் கேட்காதீர்கள் என்று பதிவிட்டுள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை(அக்டோபர்5) முதல் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை அணியுடன் நாளை(அக்டோபர்5) குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில் … Read more

உலக கோப்பையை வெல்லப்போவது இந்தியா தான்! முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பரபரப்பு பேட்டி!!

cricketer Muttiah Muralitharan sensational interview

உலக கோப்பையை வெல்லப்போவது இந்தியா தான்! முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பரபரப்பு பேட்டி!! உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது. இந்த தொடரில் 10 அணிகள் மோத உள்ளன.இந்திய அணி வீரர்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியா மண்ணில் நடைபெற உள்ளதால், இது ஏராளமான எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. இலங்கை அணியின் … Read more

சிக்சருக்கு 8 ரன்கள் மற்றும் 10 ரன்கள் கொடுக்க வேண்டும்!!! இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அவர்களின் புதிய விதிமுறை!!!

சிக்சருக்கு 8 ரன்கள் மற்றும் 10 ரன்கள் கொடுக்க வேண்டும்!!! இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அவர்களின் புதிய விதிமுறை!!! இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அவர்கள் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு சிக்சர் அடித்தால் 6 ரன்களுக்கு பதிலாக 8 ரன்களும் 10 ரன்களும் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தற்பொழுது சர்வதேச ஒருநாள், டி20, டெஸ்ட் ஆகிய போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா அவர்கள் … Read more

உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு இவ்வளவு கோடி ரூபாய் பரிசா!!? முழு பரிசுத் தொகை விவரம் இதோ!!!

உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு இவ்வளவு கோடி ரூபாய் பரிசா!!? முழு பரிசுத் தொகை விவரம் இதோ!!! உலகக் கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணிக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை பற்றிய தகவல்கள் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. 50 ஓவர் கொண்ட ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்த ஆண்டு அக்டோபர் 5ம் தேதி துவங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை தொடரை இந்த ஆண்டு இந்தியா நடத்துக்கின்றது. இந்தியாவில் நடைபெறும் உலகக் … Read more

இரண்டு சதங்கள், இரண்டு அரை சதங்கள் அடித்து இந்திய வீரர்கள் அபார ஆட்டம்!!! ஆஸ்திரேலியாவிற்கு இமாலய இலக்கை நிர்ணயித்த இந்திய அணி!!!

இரண்டு சதங்கள், இரண்டு அரை சதங்கள் அடித்து இந்திய வீரர்கள் அபார ஆட்டம்!!! ஆஸ்திரேலியாவிற்கு இமாலய இலக்கை நிர்ணயித்த இந்திய அணி!!! இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா விளையாடி வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இரண்டு சதம் மற்றும் இரண்டு அரை சதம் அடித்து ஆஸ்திரேலிய அணிக்கு 400 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று(செப்டம்பர்24) தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற … Read more

அந்த பக்கம் மட்டும் போகாதீங்க… – பாக். வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ரமிஸ் ராஜா!

அந்த பக்கம் மட்டும் போகாதீங்க… – பாக். வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ரமிஸ் ராஜா! தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் பாகிஸ்தான் அணி மாஸாக தன் ஆட்டத்தை வெளிப்படுத்தி கெத்து காட்டியது. ஆனால், தற்போது பாகிஸ்தான் சரிவு விளம்பில் இருந்து வருகிறது. தற்போது, அடுத்து இலங்கை அணிக்கு எதிராக இந்தியா வெற்றிபெற்றதால், அந்த அணிக்கு ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பையும் இந்தியா வழங்கி உள்ளது. தற்போது, பாகிஸ்தான் அணியின் … Read more

பும்ராவிற்கு என்ன ஆச்சு…? அடுத்த போட்டியில் விளையாட வாய்ப்பு இருக்கா? பதற்றத்தில் ரசிகர்கள்

பும்ராவிற்கு என்ன ஆச்சு…? அடுத்த போட்டியில் விளையாட வாய்ப்பு இருக்கா? பதற்றத்தில் ரசிகர்கள் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் காலில் ஏற்பட்ட காயத்தால் பும்ரா அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நேற்று ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்று ஒருநாள் போட்டியில் இலங்கை அணியும், இந்திய அணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. அப்போது, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்ப, ரோகித் சர்மா … Read more

மீண்டும் பந்துவீச்சில் கலக்கிய குல்தீப் யாதவ்!!! தோல்வி அடைய வேண்டிய போட்டியில் திரில் வெற்றி பெற்ற இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!!!

மீண்டும் பந்துவீச்சில் கலக்கிய குல்தீப் யாதவ்!!! தோல்வி அடைய வேண்டிய போட்டியில் திரில் வெற்றி பெற்ற இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!!! இலங்கை அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் நேற்று(செப்டம்பர்12) நடைபெற்ற போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அவர்களின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமாக இந்திய அணி நடப்பாண்டுக்கான ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆசியக் கோப்பை … Read more