விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! இலவச மின்சார திட்டத்தை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்!!

Happy news for farmers!! Stalin launched free electricity scheme!!

விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! இலவச மின்சார திட்டத்தை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்!! தமிழக விவசாயிகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. அந்த வகையில்  விவசாய உற்பத்தியை பெருக்கவும் ,விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் ,விவசாயிகளின் தரத்தை உயர்த்தவும் அரசு பல சலுகைகளையும் மானியங்களையும் வழங்கி வருகின்றது. அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு தருவதாக அறிவித்திருந்தது. ஒவ்வொரு வருடமும் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச … Read more

மாணவர்களுக்கு முக்கிய செய்தி!! எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்!!

மாணவர்களுக்கு முக்கிய செய்தி!! எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்!!  இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான எம்.பி.பி.எஸ் பொது மருத்துவ கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கு சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இந்த சூழ்நிலையில் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தரவரிசை பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தது. அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு ஏற்கனவே கடந்த 20-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. … Read more

இன்று முதல் திருப்பதி தரிசன டிக்கெட் விற்பனை தொடக்கம்!! ஆன்லைன் வழியாக முன்பதிவு!!

Tirupati Darshan ticket sale starts from today!! BOOK VIA ONLINE!!

இன்று முதல் திருப்பதி தரிசன டிக்கெட் விற்பனை தொடக்கம்!! ஆன்லைன் வழியாக முன்பதிவு!! பொதுமக்கள் அதிக அளவில் செல்லும் கோவில்களில் ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலும் ஒன்று. பிரபலமான கோவில்களின் பட்டியல் வரிசையில் திருப்பதி கோவில் தான் முதல் வரிசையில் உள்ளது. இவ்வாறு இருக்கும்  கோவிலில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் அதிக அளவில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுவார்கள். மேலும் திருப்பதிக்கு அண்டை மாநிலத்தவர்களும் அதிக அளவில் வருவார்கள்.இந்தநிலையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக … Read more