போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணி!! இன்று முதல் இணையத்தில் விண்ணப்பிக்கலாம்!!

போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணி!! இன்று முதல் இணையத்தில் விண்ணப்பிக்கலாம்!! அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் மொத்தம் 8 போக்குவரத்து மண்டலம் உள்ள நிலையில் அதில் விழுப்புரம்,கும்பகோணம்,சேலம்,கோவை,மதுரை,திருநெல்வேலி ஆகிய ஆறு போக்குவரத்து மண்டலங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழக அரசு நடப்பாண்டு வெளியிட்டது. அதன்படி சுமார் 685 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பம் ww.arasubus.tn.gov.in … Read more

UPSC தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..

free-coaching-course-for-upsc-exam-tamil-nadu-government-announcement-apply-from-today

UPSC தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. UPSC தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசு நடத்தும் தேர்வில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு நடத்தி வருகிறது. அரசு தேர்வுகளுக்கும் மாணவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது UPSC தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு பயில … Read more

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட  அறிவிப்பு! குரூப் 5ஏ  தேர்விற்கு  விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்! 

Tamil Nadu Public Service Commission Notification! Group 5A Exam Dates Released!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட  அறிவிப்பு! குரூப் 5ஏ  தேர்விற்கு  விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில்  தமிழகம் முழுவதும் உள்ள தலைமை செயலகத்தில் பிரிவு அலுவலர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட 161 காலி பணியடங்கள் நிரப்ப உள்ளது. இந்த பணியில் சேர விரும்புவர்கள் குரூப் 5 ஏ என்ற தேர்வு எழுத வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. இந்த தேர்விற்காக விண்ணப்பிக்க தகுதி தமிழ்நாடு … Read more