கும்பம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலப்பு அதிகரிக்கும் நாள்!!
கும்பம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலப்பு அதிகரிக்கும் நாள்!! கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எப்படி அமையும் என்றால் கலகலப்பு அதிகரிக்கும் நாள். நிதி வரவு இன்று அற்புதமாக உள்ளது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை இருப்பதால் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அருமையாக பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் சுபிச்சகரமாக நடைபெறும். … Read more