மிதுனம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள்!!
மிதுனம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள்!! மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை உண்டாகும். வாழ்க்கை துணை உறவினர்கள் மூலம் நல்ல செய்திகளை தொலைபேசி மூலம் கொண்டு வருவார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக இருந்து வந்த இன்னல்கள் குறையும். கொடுக்கல் வாங்கலில் பிரச்சனைகள் … Read more