ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு!
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்! வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு! ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளர்கள் தேர்வு இறுதி செய்யப்பட்டு அவர்களுக்கான சின்னம் ஒதுக்கப்பட்டது. அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது. ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவான காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா மரணமடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகின்ற 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 7ஆம் தேதி வரை … Read more