ஆண்மையை அதிகரிக்கும் பாதாம் பிசின்!! இதை நெயில் வறுத்து சாப்பிட்டால் குதிரை பலம் கிடைக்கும்!!
ஆண்மையை அதிகரிக்கும் பாதாம் பிசின்!! இதை நெயில் வறுத்து சாப்பிட்டால் குதிரை பலம் கிடைக்கும்!! அதிகரித்து வரும் ஆண்மை குறைபாட்டை இயற்கை மருத்துவம் மூலம் குணப்படுத்திக் கொள்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)பாதாம் பிசின் 2)பால் 3)பனங்கற்கண்டு 4)நெய் செய்முறை:- அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/2 தேக்கரண்டி நெய் சேர்க்கவும்.பிறகு அதில் 25 கிராம் பாதாம் பிசினை போட்டு மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு இதை ஆற விட்டு ஒரு மிக்ஸி … Read more