இனி இங்கிலீஷ் மருந்து தேவையில்லை.. மஞ்சள் காமாலையை அடியோட நீக்க இதோ எளிய இயற்கை வைத்தியம்!!
இனி இங்கிலீஷ் மருந்து தேவையில்லை.. மஞ்சள் காமாலையை அடியோட நீக்க இதோ எளிய இயற்கை வைத்தியம்!! நமது உடல் உறுப்புகளில் உள்ள பாகங்கள் ஏதேனும் செயலிழக்க ஆரம்பித்து விட்டான் அதன் அறிகுறிகளை காட்ட ஆரம்பித்து விடும் அந்த வகையில் கல்லீரல் பாதிப்படைந்ததை இறுதி காலகட்டத்தில் தான் தெரிவிக்கும். கல்லீரல் அதிகளவு பாதிப்படைந்தால் நமது ரத்தத்தில் பிலிரூபின் அளவானது அதிகரிக்கக்கூடும். அதன் வெளிப்பாடு தான் நமக்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்படுவது மலத்தின் நிறம் வழக்கத்திற்கு மாறாக இருப்பது … Read more