ஆய்சுக்கும் கால்சிய குறைபாடு வராமல் தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!!
ஆய்சுக்கும் கால்சிய குறைபாடு வராமல் தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!! உடலில் கால்சியம் குறைபாடு இருந்தால் பல விதமான ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனைகள் உண்டாகும். ஆகையால் கால்சியத்தை நாம் நிச்சயம் அதிகரிக்க வேண்டும். எப்படி கால்சிய சத்தை அதிகரிக்கச் செய்வது என்பதை பற்றி பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. கேழ்வரகு மாவு- 1 கப் 2. கருப்பு எள்- 100 கிராம் 3. பாதாம்- 10-15 4. பெருஞ்சீரகம்- 1 ஸ்பூன் செய்முறை: கடாயில் கேழ்வரகு மாவை … Read more