அனைத்து மாணவர்களுக்கும் இனி இது இலவசம்!! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!!

Now its free for all students!! Tamil Nadu government's strange announcement!!

அனைத்து மாணவர்களுக்கும் இனி இது இலவசம்!! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!! அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல் பட்டுத்தப்பட்டு வருகின்றனர்.தற்பொழுது காலை உண்ணவும் பள்ளிகளில்  வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு மாணவர்களின் நலன் கருதி செயல்படும் திட்டங்களில் இந்த இலவச பேருந்து திட்டமும் ஒன்றாகும்.இந்த வசதி தொலைதூர கல்வி பயிலும் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன் பெரும் வகையில் அமைகின்றது. இந்த வசதி தொலைதூர கல்வி பயிலும் அரசு … Read more