விண்ணில் பாய்வதற்கு தயாராக இருந்த ககன்யான் விண்கலம்! 5 நொடிகளில் நிறுத்தம்

விண்ணில் பாய்வதற்கு தயாராக இருந்த ககன்யான் விண்கலம்! 5 நொடிகளில் நிறுத்தம் ககன்யான் திட்டத்தில் விண்வெளியில் மாதிரி சோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று(அக்டோபர்21) ககன்யான் விண்கலம் விண்ணில் பாய்வதற்கு தயாராக இருந்த நிலையில் 5 நொடிகள் முன்பாக ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்தது. ரஷ்யா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளை போலவே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இதையடுத்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்காக ககன்யான் திட்டம் … Read more

இஸ்ரோ வேலை வாய்ப்பு அறிவிப்பு!! விண்ணப்பிக்க விரையுங்கள்!!

இஸ்ரோ வேலை வாய்ப்பு அறிவிப்பு!! விண்ணப்பிக்க விரையுங்கள்!! தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது புதுச்சேரி இஸ்ரோ- விண்வெளி பயன்பாட்டு மையம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Technician-B பணிகளுக்கென 35 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது குறித்த விரிவான விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். நிறுவனம்: இஸ்ரோ- … Read more