சேற்றுப்புண்ணால் அவதிப்படுகிறீர்களா?? இனி செலவே இல்லாமல் 3 நாளில் விரட்டலாம்!!
சேற்றுப்புண்ணால் அவதிப்படுகிறீர்களா?? இனி செலவே இல்லாமல் 3 நாளில் விரட்டலாம்!! மழைக்காலத்தில் நம்மை தொந்தரவு செய்யும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று சேற்றுப்புண். சாலைகளில் தேங்கிக் கிடக்கும் சேறு சகதி, கழிவு நீர் கலந்த மழைநீரை மிதித்து நடப்போருக்கும், சேற்றில் நின்றுகொண்டு வேலை செய்பவர்களுக்கும் எளிதில் இந்தப் பாதிப்புத் தொற்றிகொள்ளும். இது மட்டுமல்லாமல் தண்ணீரில் நீண்ட நேரம் நின்று துணி துவைப்பது பாத்திரம் கழுவுவது போன்ற வேலைகளை செய்வதற்காக நீண்ட நேரம் இருந்தாலும் இந்த சேற்றுப் புண்கள் வரக்கூடும். … Read more