போலீசார்ருக்கே கொலை மிரட்டலா? சேலம் மாவட்டத்தில் வசித்து வந்த தம்பதிகள் கைது!
போலீசார்ருக்கே கொலை மிரட்டலா? சேலம் மாவட்டத்தில் வசித்து வந்த தம்பதிகள் கைது! சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள புல்லாகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் அப்பகுதியில் பிரபல ரவுடி எனவும் அழைக்கப்படுவார். இவரது மனைவி பவித்ரா என்கிற மகேஸ்வரி (28).மேலும் ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த மேட்டு நாசுவன்ப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மாட்டு மருத்துவமனை பிரிவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தவர் மெய்யப்பன் (19). மேலும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேர்ந்த சரவணன் (24). பவானி குப்பிச்சிபாளையம் … Read more