இரண்டு நிமிடம் பற்களை தேய்த்தால் போதும்!! மஞ்சள் கரை நீங்கி வெள்ளையாகிவிடும்!!

இரண்டு  நிமிடம் பற்களை தேய்த்தால் போதும்!! மஞ்சள் கரை நீங்கி வெள்ளையாகிவிடும்!! அழகான வெளித்தோற்றத்தை முகத்தில் புன்னகை மூலம் காட்டுவதிலும் பற்கள் முக்கியத்துவம் பெறுகின்றது. பற்கள் வெள்ளையாக இருப்பது என்பது அழகின் ஒரு பகுதியாக இருப்பது மட்டுமல்லாமல், சுகாதாரத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது. பல் முளைக்கும்போது வெள்ளை நிறத்தில் இருக்கின்ற பற்கள். வயது ஆக ஆக அந்தப் பொலிவு குறைந்து கொஞ்சம் மஞ்சள் நிறத்துக்கு மாறும். எனாமல் எனும் வெளிப்பூச்சு தேய்ந்து ‘ஹடென்டின்’ எனும் உள்பகுதி வெளியில் … Read more