மின் கட்டண உயர்வு விவகாரம்! உச்ச நீதி மன்றத்தின் உத்தரவு!

the-issue-of-electricity-tariff-increase-the-order-of-the-supreme-court

மின் கட்டண உயர்வு விவகாரம்! உச்ச நீதி மன்றத்தின் உத்தரவு! தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் கடந்த மாதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் தரப்பில் ஐக்கோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.மேலும் இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி அமர்வு தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறையை சேர்ந்தவர் கண்டிப்பாக இருக்க வேண்டும் அவரை நியமிக்கும் முன்னரே மின் கட்டண உயர்வு கோரிக்கை … Read more

மற்ற மதத்தினர் சீருடை அணிந்து வரும் போது பர்தா அணித்து வருவதை உரிமை என்று கோர முடியுமா?அமர்வு நீதி மன்றம் கேள்வி?

Can it be claimed as a right to wear burdha when other religions are wearing uniform? Sessions court question?

மற்ற மதத்தினர் சீருடை அணிந்து வரும் போது பர்தா அணித்து வருவதை உரிமை என்று கோர முடியுமா?அமர்வு நீதி மன்றம் கேள்வி? பள்ளி மாணவிகள் முதல் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் வரை அனைவரும்  சீருடைகள் தான் அணிந்து வருகின்றனர்.அதன்படி அனைத்து மாணவிகளும் சீருடையில் வரும் போது முஸ்லீம் மாணவிகள் மட்டும் பர்தா அணிந்து வரும் போது அவர்களின் உரிமை என்று கூற முடியுமா என உச்ச நீதி மன்றம் சில கேள்விகளை எழுப்பியுள்ளது. முற்றிலுமாக கல்வி நிலையங்களில் … Read more

இபிஎஸ்-ஓபிஎஸ் மனு இன்று விசாரணை?சீல் அகற்றப்படுமா?..பரபரப்பில் அதிமுகவினர் !!

EPS-OPS petition hearing today? Will the seal be removed?..AIADMK in agitation

இபிஎஸ்-ஓபிஎஸ் மனு இன்று விசாரணை?சீல் அகற்றப்படுமா?..பரபரப்பில் அதிமுகவினர் !! அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவினர் வன்முறையில் இடுப்பட்டனர். மேலும் இரு தரப்பினரும் அடிதடியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சட்டம்- ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியதாக காரணம்காட்டி அதிமுக கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். அதிமுக அலுவலகத்தில் போடப்பட்டுள்ளது சீலை அகற்றக் கோரி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் பழனிசாமியும் மற்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் … Read more

உச்சநீதிமன்றத் தீர்ப்பை பயன்படுத்தி அத்துமீறும் கர்நாடகம்! எச்சரிக்கும் மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News Today

உச்சநீதிமன்றத் தீர்ப்பை பயன்படுத்தி அத்துமீறும் கர்நாடகம்! எச்சரிக்கும் மருத்துவர் ராமதாஸ் உச்சநீதிமன்றத் தீர்ப்பை பயன்படுத்திக் கொண்டு பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்டும் பணிகளை விரைவுபடுத்த கர்நாடகம் திட்டமிட்டிருக்கிறது. இது இரு மாநில உறவுகளை பாதிக்கும்; இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எச்சரித்துள்ளார். இது குறித்து இன்று அவர் “தென்பெண்ணை ஆற்று நீர் சிக்கலைத் தீர்க்க தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது. தென்பெண்ணையாற்றின் துணைநதிகளில் ஒன்றான மார்க்கண்டேய நதியின் … Read more