டயட் உடற்பயிற்சி எதுவும் இல்லாமல் உடல் எடையை இனி ஈஸியா குறைக்க முடியும்! எப்படினு தெரிஞ்சிக்க ஆசையா?
டயட் உடற்பயிற்சி எதுவும் இல்லாமல் உடல் எடையை இனி ஈஸியா குறைக்க முடியும்! எப்படினு தெரிஞ்சிக்க ஆசையா? வாய் ருசிக்காக எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் அவை உடலில் தேவையற்ற கொழுப்புகளை உருவாக்கி எடையை கூட்டி விடுகிறது.ஆரம்பத்தில் ஒரு கிலோ,2 கிலோ அளவிற்கு உடல் எடை கூடினால் அவை பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் உடல் எடை மீது அக்கறை செலுத்த தவறினால் நாம் நினைத்தாலும் அதை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியாமல் போய்விடும்.உடல் … Read more