உடல் குதிரை பலம் பெற.. குதிரைவாலி சூப் செய்யும் முறை!! இப்படி செய்தால் டேஸ்டாக இருக்கும்!!

உடல் குதிரை பலம் பெற.. குதிரைவாலி சூப் செய்யும் முறை!! இப்படி செய்தால் டேஸ்டாக இருக்கும்!! நம் உணவு பயன்பாட்டில் குறைந்த இந்த கொள்ளு பருப்பில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது.இந்த பருப்பை தொடர்ந்து உண்டு வருவதால் உடல் உறுப்புக்கள் வலுப்பெறும். வயிற்றுப்போக்கு, ஜலதோஷம்,கண் சம்மந்தப்பட்ட நோய்களை குணப்படுத்த இது உதவுகிறது.உடலில் உள்ள எலும்புகள் வலுப்பெற உதவுகிறது.இந்த கொள்ளு உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்பை நீக்கி உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது.இந்த கொள்ளு பருப்பு குதிரைவாலி … Read more