உங்கள் வீட்டில் அலுமினிய பாத்திரங்கள் வைத்திருந்தால் இப்பொழுதே தூக்கி வீசுங்கள்!!
உங்கள் வீட்டில் அலுமினிய பாத்திரங்கள் வைத்திருந்தால் இப்பொழுதே தூக்கி வீசுங்கள்!! பால் காய்ச்சும் பாத்திரத்தில் தொடங்கி குக்கர்,வாணலி,சாதம்,குழம்பு செய்வது என்று அலுமினிய பாத்திரங்களின் ஆதிக்கம் வீடுகளில் அதிகரித்து விட்டது.இவை விலை மலிவாகவும்,எடை குறைந்தும் காணப்படுவதினால் மக்கள் விரும்பும் பொருட்களில் ஒன்றாக இருக்கிறது.இந்த பாத்திரங்கள் விறகு அடுப்பு,கேஸ் அடுப்பு என்று அனைத்திலும் சமைக்க சவுகரியமாக இருப்பதினால் அனைவரின் வீடுகளிலும் அத்தியாவசிய பொருட்களாக இவை மாறிவிட்டது. அலுமினிய பாத்திரத்தில் புளி,எலுமிச்சை,வினிகர்,தக்காளி உள்ளிட்ட புளிப்பு சுவை கொண்ட சேர்த்து சமைக்கும் பொழுதுதான் … Read more