உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் பறிமுதல்!! ரூ 25 ஆயிரம்  மதிப்பிலான தரமற்ற முட்டை!!

Confiscation by Food Safety Department Officials!! Bad quality eggs worth Rs 25 thousand!!

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் பறிமுதல்!! ரூ 25 ஆயிரம்  மதிப்பிலான தரமற்ற முட்டை!! தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் தரமற்ற முட்டை விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால்  ரூ 25 ஆயிரம்  மதிப்பிலான தரமற்ற முட்டை பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள பேக்கரி மற்றும் உணவகங்களுக்கு ஆர்டரின் பேரில் தரமற்ற முட்டை சப்ளை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அவர்களுக்கு  கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் … Read more

வீடு மற்றும் கடைகளுக்கு சீல் வைப்பு! உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை!

Sealing of houses and shops! Food safety department action!

வீடு மற்றும் கடைகளுக்கு சீல் வைப்பு! உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை! சேலம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேலம் மாநகரில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யப்படுகிறதா? என்று போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இணைந்து கடந்த வாரம் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று இரவு உணவு பாதுகாப்பு அலுவலக சிவலிங்கம், செவ்வாப்பேட்டை … Read more