நரம்பு தளர்ச்சி குணமாக! தாம்பத்தியம் சிறக்க இதை ஒரு ஸ்பூன் சாப்பிட்டாலே போதும்!!

நரம்பு தளர்ச்சி குணமாக! தாம்பத்தியம் சிறக்க இதை ஒரு ஸ்பூன் சாப்பிட்டாலே போதும்!!  நம்முடைய மூளை ஒரு ஜெனரேட்டர் போல மூளை சொல்கின்ற கட்டளையை செய்தியாக எடுத்துக் கொண்டு செல்வது தான் நரம்புகள். மூளையின் கட்டளைகள் நரம்புகளுக்கு சென்று சேர்வதில் தோய்வு ஏற்படுவது தான் நரம்பு தளர்ச்சி. நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் எந்த வேலையும் செய்யாமல் இருக்கும் பொழுது உடல் சோர்ந்த நிலையில் காணப்படும். இதை ஆரம்பத்திலேயே சரி செய்ய வேண்டும். இல்லையெனில் ஆண்களை மிகப்பெரிய பாலியல் … Read more

கண்ணாடி போட தேவையே இல்லை!! இந்த உணவுகளை சாப்பிடுங்க!!

கண் பார்வை என்பது எல்லோருக்கும் முக்கியமான ஒன்று. கண்களில் ஏற்படும் பாதிப்பானது அவ்வளவு சுலபமாக சரியாவது இல்லை. முன்பெல்லாம் 40 வயதுக்கு மேல் தான் கண் பார்வை குறைதல், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்களில் புரை போன்ற பிரச்சினைகள் ஏற்படும். ஆனால் தற்போது சிறு குழந்தைகளுக்கு கூட கண் பார்வை கோளாறு உண்டாகிறது. இதற்கு காரணம் டிவி, செல்போன்,.வீடியோ கேம்ஸ் போன்றவற்றை கண் சிமிட்டாமல் பார்ப்பதால் தான், கண்கள் சோர்ந்து பார்வை கோளாறு ஏற்படுகிறது. இந்த பார்வை கோளாறுகள் … Read more

உடல் சோர்வா? சோர்வை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வைட்டமின் சி நிறைந்த உணவுகள்!

உடல் சோர்வா? சோர்வை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வைட்டமின் சி நிறைந்த உணவுகள்!  வைட்டமின் சி நமது உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். இந்த வைட்டமின் எளிதில் நீரில் கரையக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் ஆன்டி ஆக்ஸிடண்ட்களாகவும் செயல்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி குறைப்பாடு, சரும பிரச்சனைகள், கண் சார்ந்த நோய்களுக்கு வைட்டமின் சி குறைபாடு காரணமாக அமைகிறது. ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது என்பது … Read more