கொரோனா மரணத்தில் அரசியல் செய்கிறார்கள் இந்த 420-க்கள்:?உதயநிதி ஸ்டாலின் கண்டனம்?

தமிழகத்தில் பொருத்தமாட்டில் கடந்த 2 மாதங்களில் அதிகமாக கொரோனாத் தொற்று உறுதிச் செய்யப்பட்டு வருகிறது.இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில்,கடந்த மார்ச் மாதம் முதல் பலியானோர் எண்ணிக்கை 444 விடுபட்டுவிட்டதாகவும்,அந்த எண்ணிக்கை தற்போது இணைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் ஜூன் 10 ஆம் தேதி வரை, ஏற்பட்ட மரணங்களில் 444 இறப்புகள் விடுப்பட்டுள்ளன. இந்த 444 மரணங்களும் வேறு … Read more

உதயநிதியை ட்ரெண்டிங் செய்ய திமுகவினர் செய்த செயல்…? ஒத்த ஹேஸ்டேக்-ஆல் பின்னடைவை சந்தித்த ஒட்டுமொத்த திமுக-வினர்??

உதயநிதியை ட்ரெண்டிங் செய்ய திமுகவினர் செய்த செயல்…? ஒத்த ஹேஸ்டேக்-ஆல் பின்னடைவை சந்தித்த ஒட்டுமொத்த திமுக-வினர்??

எனது பள்ளிக்காலத்தில் இருந்து இதைதான் சொல்லி வருகிறார்கள்!மீண்டும் ரஜினியை சீண்டும் மூன்றாம் கலைஞர்!

எனது பள்ளிக்காலத்தில் இருந்து இதைதான் சொல்லி வருகிறார்கள்!மீண்டும் ரஜினியை சீண்டும் மூன்றாம் கலைஞர்! நான் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே ஒரு நடிகர் அரசியலுக்கு வருவதாக சொல்லிக் கொண்டு இருக்கிறார் என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ரஜினியை மறைமுகமாக கேலி செய்துள்ளார். செல்லும் இடம் எல்லாம் ரஜினியை சீண்டிப் பார்ப்பதற்காகவே திமுகவில் ஒருவரை வைத்துள்ளார்கள் என்றால் அது மிகையில்லை. அந்த ஒருவர் வேறு யாரும் இல்லை. உடன்பிறப்புகளால் மூன்றாம் கலைஞர் என அன்பாக அழைக்கப்படும் … Read more

’சைக்கோ’ படத்தை கிண்டலடித்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த உதயநிதி!

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யாமேனன் உள்பட பலர் நடித்த ’சைக்கோ’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த படத்தை விமர்சனம் செய்த ஒரு சில விமர்சகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இந்த படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக் இருப்பதாக கூறினர். குறிப்பாக இத்தனை கொலைகளை செய்யும் சைக்கோ கொலைகாரன் ஒரு சிசிடிவி கேமராவில் கூட மாட்டவில்லைஎன்றும் எங்குமே சிசிடிவி கேமரா இல்லையா? என்றும் கேள்வி எழுப்பினார் … Read more

ரஜினியை வெளுத்து வாங்குவது ஏன் ? உதயநிதி ஸ்டாலின் மழுப்பல் பதில் !

ரஜினியை வெளுத்து வாங்குவது ஏன் ? உதயநிதி ஸ்டாலின் மழுப்பல் பதில் ! மறைந்த பத்திரிகையாளர் மற்றும் நடிகர் சோ ராமசாமி அவர்கள் தொடங்கிய துக்ளக் பத்திரிகையின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழா சமீபத்தில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ’சோ வாசகர் வட்டத்தை உருவாக்க வில்லை அவர் ஒரு இனத்தை உருவாக்கினார்.  ஒருவர் முரசொலி வைத்திருந்தால் திமுக காரன் என்று சொல்வார்கள். ஆனால் துக்ளக் வைத்திருந்தால் … Read more

துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள்; ரஜினி பேச்சும் ! அதன் எதிர்வினைகளும் !

துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள்;  ரஜினி பேச்சும் ! அதன் எதிர்வினைகளும் ! துக்ளக் பொன்விழா ஆண்டில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசிய பேச்சு சில சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது. மறைந்த பத்திரிகையாளர் மற்றும் நடிகர் சோ ராமசாமி அவர்கள் தொடங்கிய துக்ளக் பத்திரிகையின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் கொண்டாடப்பட்டது. அதில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். … Read more

நீட் அனிதாவுக்காக முக ஸ்டாலின் கொடுத்தனுப்பிய விலைமதிப்பில்லா பரிசுகள்!

நீட் அனிதாவுக்காக முக ஸ்டாலின் கொடுத்தனுப்பிய விலைமதிப்பில்லா பரிசுகள்! பிளஸ் 2 தேர்வில் 1100 மதிப்பெண்கள் எடுத்திருந்தும் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மருத்துவம் படிக்க முடியாத விரக்தியில் கடந்த 2017ஆம் ஆண்டு அரியலூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அனிதாவின் இல்லத்திற்கு நேற்று சென்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அவருடைய குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறியதோடு திமுக தலைவர் முக ஸ்டாலின் … Read more

உதயநிதி ஸ்டாலின் சென்னையின் மேயரா? திமுகவின் அடுத்த அதிரடி திட்டம்

Udhayanidhi Stalin plans for Mayor of Chennai-News4 Tamil Online Tamil News Channel

உதயநிதி ஸ்டாலின் சென்னையின் மேயரா? திமுகவின் அடுத்த அதிரடி திட்டம் காலங்காலமாக திமுகவை கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களே ஆக்கிரமித்து இருப்பதால் அதனை தொடர்ந்து ‘வாரிசு கட்சி’ என்று விமர்சித்து வரும் சூழ்நிலையில் மீண்டும் அதை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலினின் வாரிசான உதயநிதி ஸ்டாலிக்கு அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் பதவியை வழங்கியுள்ளார். இதை கண்டு கட்சியின் மூத்த நிர்வாகிகள் தங்களுக்குள் புலம்பி கொண்டாலும் வெளிப்படையாக எதுவும் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் … Read more

இனி கனிமொழியா? உதயநிதியா? ஸ்டாலின் புதுகணக்கு! கலக்கத்தில் கனிமொழி?

திமுகவில், நீண்ட கால அரசியல் வாதி கனிமொழியா? புதிய அரசியல் தலைவரான உதயநிதியா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு திமுக உள்பட திமுக கூட்டணி கட்சிகளும் அமோக வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றனர். கலைஞர் கருணாநிதி இறந்து ஓர் ஆண்டு நிறைவை முன்னிட்டு கலைஞர் கருணாநிதி முதலாம் ஆண்டு நினைவு தினம் அறிவாலயத்தில் நடந்தது. இதற்கு சிறப்பு விருந்தினராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைக்கப்பட்டிருந்தார். இங்குதான் … Read more

அடுத்த முதல்வர் இவரா? தமிழகத்தில் ! அடித்து சொல்வது யார்?

தமிழகத்தில் அடுத்த முதல்வர் இவரா? ஆம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் மதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தை போன்ற கூட்டணிகளுடன் திமுக மதசார்பற்ற கூட்டணி என்று தமிழகத்தில் போட்டி இட்டது. இதற்க்கு எதிர் அணியில் மெகா கூட்டணி என அழைக்கப்படும் அஇஅதிமுக உடன் பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக, தமிழ்மாநில காங்கிரஸ், பிஜேபி, போன்ற கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணியாக நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலை சந்தித்தனர். இந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 37 நாடாளுமன்ற தொகுதிகளை … Read more