டிப்ளமோ முடித்தவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய தகவல்!
டிப்ளமோ முடித்தவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய தகவல்! இரண்டு ஆண்டுகள் கடந்து தற்பொழுது தான் பொதுத்தேர்வுகள் நடைபெற்றது.பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் முடிந்து அதன் முடிவுகளும் வெளிவந்துவிட்டது. பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து மாணவர்கள் ஆர்வத்துடன் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர்.மேலும் பொதுத்தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு மேற்கொண்டு தேர்வு நடைபெற உள்ளது. அவர்களுக்கான ஹால்டிக்கெட் டையும் வழங்கி வருகின்றனர்.அதனையடுத்து சிபிஎஸ்சி முடிவுகள் வெளிவரவில்லை.அதனால் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் … Read more