உலக  டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி! நாளை இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதல்! சாதனை படைக்குமா? ரோகித் அணி!  

உலக  டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி! நாளை இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதல்! சாதனை படைக்குமா? ரோகித் அணி!   இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2-வது  இறுதிப்போட்டி நாளை லண்டன் ஓவலில் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத இருக்கின்றன.  இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடியாக … Read more

காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் கே.எல் ராகுல் விலகல்!! அவருக்கு பதில் கருண் நாயர் இடம்பிடித்தார்!!

காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் கே.எல் ராகுல் விலகல்!! அவருக்கு பதில் கருண் நாயர் இடம்பிடித்தார்!! நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்தும் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் இருந்தும் கே எல் ராகுல் விலகியுள்ளதை அடுத்து அவருக்கு பதிலாக லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியில் கருண் நாயர் அவர்கள் சேர்க்கப்பட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்காக விளையாடி வந்த அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுல் அவர்கள் நடப்பு ஐபிஎல் தொடரில் … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு பெரும் சிக்கல்!! காயத்தால் அவதிப்படும் முக்கிய வீரர்கள்!!

Big problem for the Indian team in the World Test Championship!! Key Players Suffering From Injury!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு பெரும் சிக்கல்!! காயத்தால் அவதிப்படும் முக்கிய வீரர்கள்!! உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியில் விளையாடவுள்ள சில முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டி இந்திய அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையே நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கேதான்! ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு! 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கேதான்! ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு!  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெறும் இடத்தை ஐசிசி என்று அறிவித்துள்ளது. தற்போது உள்ள நிலவரப்படி டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா 75.56 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 58.93 சதவீத புள்ளியுடன் 2-வது இடத்திலும் உள்ளன. இந்த ஆண்டிற்கான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகின்ற ஜூன் மாதம் 7-ஆம் தேதியிலிருந்து 11-ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. … Read more