அடேங்கப்பா! உலர்திராட்சையில் இத்தனை நன்மைகளா? பல்வேறு நோய்களுக்கு அருமருந்து!
அடேங்கப்பா! உலர்திராட்சையில் இத்தனை நன்மைகளா? பல்வேறு நோய்களுக்கு அருமருந்து! திராட்சை பழங்களை வேகவைத்து வெயிலில் உலர வைத்து கிடைப்பதுதான் உலர் திராட்சை. இதை கிஸ்மிஸ் பழம் என்று கூட கூறுவார்கள். கருப்பு, பச்சை, பழுப்பு, என மூன்று வண்ணங்களில் நமக்கு கிடைக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். பச்சையாக திராட்சை சாப்பிடுவதை விட இதுபோல் உலர் திராட்சையாக செய்து சாப்பிடுவதால் 10 மடங்கு சத்துக்கள் கிடைக்கின்றன. இந்த உலர் திராட்சையில் விட்டமின் … Read more