ஊரடங்கு

கொரோனா தாக்காமல் இருக்க 2.89 லட்சத்தில் தங்கத்தில் மாஸ்க் அணிந்த நபர்! வைரலாகும் புகைப்படம் எங்கு தெரியுமா?
கொரோனா தொற்றில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள தங்க முக கவசம் அணிந்த சம்பவம் வைரலாகி வருகிறது.
ஊரடங்கு நேரத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு! திடுக்கிடும் புகார்கள்
ஊரடங்கு காலங்களில் பெண்கள் அதிகம் பாதித்து வரும் சூழல் நிலவி வருகிறது. இதுகுறித்து புகார்களும் இதை உறுதி செய்கின்றன.

விண்வெளி படிப்புக்காக சேர்த்த பணத்தை மக்களுக்கு உதவி செய்த மாணவி.!!
மாணவி ஒருவர் தான் படிக்க வைத்திருந்த பணத்தை பொதுமக்களுக்காக உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவேன்.! சாத்தான்குளம் புதிய காவல் ஆய்வாளர் பேச்சு!
சாத்தான்குளம் பகுதி காவல் ஆய்வாளராக பெர்னாட் சேவியர் என்னும் அதிகாரி நாளை பதவியேற்க உள்ளார்.

ஊரடங்கில் வாகனத்தில் மறைத்து கோழிகறி விற்பனை! காவல்துறை அதிரடி நடவடிக்கை
ஊரடங்கு உத்தரவை மீறி விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட கோழிகறியை காவல்துறையினர் மண்ணில் புதைத்தனர்.

கொரோனா பற்றி மோடிக்கு முன்பே தெரியும்! அமைச்சரின் பேச்சால் கிளம்பும் சர்ச்சை!
கொரோனா பற்றி மோடிக்கு முன்பே தெரியும்! அமைச்சரின் பேச்சால் கிளம்பும் சர்ச்சை!

பொதுமுடகத்தால் சொந்த மகளின் திருமணத்தை வீடியோ கால் மூலம் பார்த்த பெற்றோர்கள்
பொதுமுடகத்தால் சொந்த மகளின் திருமணத்தை வீடியோ கால் மூலம் பார்த்த பெற்றோர்கள்